'COMPINK' - a factory moulded Composite Storage Tank of 2.000 litre to 60.000 litre capacity; It con be Installed in a day & effectively used the very same day.
COMPINK is made from homogeneous composite material, which is impervious to water seepage; it never allows leakage of water from tank or ingression from soil into the tank.
COMPTNK has standard dimensions in diameter, length and wall thickness. All tanks are tested for leak by hydro-testing and overall quality is ensured as per AWWA D 120 standards.
COMPTNK is having glassy finish on its inside; hence growth of algae and other type of bio-fouling is considerably eliminated. Also, there is no evaporation since the tank is totally sealed.
COMPINK does not corrode even in saline conditions. Unlike RCC tanks it is not constructed using steel reinforcements.
COMPTNK is price competitive when compared to RCC tank. It is specially designed for a life of 75 Years.
COMPTNK occupies 5% more space than the water volume stored. This aspect is very crucial in cities having acute space shortage.
COMPTNK can also be used as overhead tank, since it is light weight and is protected from sun's UV rays.
COMPTNK can be supplied with inside partitions & with any number of nozzles to meet the specific needs of the clients like sewage treatment, water storage, Septic Tank, Gray Water Recycling, Rain Water Harvesting etc.
COMPTNK can be transported by commercial vehicle since its outside diameter is 1.2 to 2.6 m.
COMPTNK can be shifted from one place to other, during modification or renovations of building, even after its usage.
காம்டங் : தொழிற்சாலையில் உருவாக்கப்படும் 2,000 to 60,000 லீட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேமிக்கும் கம்பாசிட் தொட்டி.
RCC தொட்டியுடன் ஒப்பிடும் போது காம்டங் தொட்டி வியை குறைவானது, இத்தொட்டியானது குறைந்தது 75 ஆண்டுகள் உழைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டி கம்பாசிட் என்ற கடினத்தன்மை வாய்ந்த மூலப் பொருட்களால் உருவாக்கப்படுகிறது. இது நீர்ப்புகாத்தன்மை. உடையது. இது நிலத்திலிருந்து தொட்டிக்கும். தொட்டியிலிருந்து நிலத்திற்கும் நீர் ஊடுருவாமல் பாதுகாக்கின்றது.
காம்டங் தொட்டியின் உட்புறம் கண்ணாடி போன்று வழுவழுப்பாக இருப்பதால் பாசி வளர்தல் மற்றும் கறைபடிதல் தவிர்க்கப்படுகிறது. மேலும் இத்தொட்டியின் நீர் ஆவியாகி வெளியேறாமல் இறுக்கி மூடப்படுகிறது.
காம்டங் தொட்டியை உருவாக்க இரும்பு போன்ற துருப்பிடிக்கக் கூடிய பொருட்கள் உபயோகப் படுத்தப் படவில்லை. எனவே, RCC தொட்டியைப்போல் துருப்பிடிக்காமல் உப்புத்தன்மையுடன் கூடிய நிலத்திலும் பாதுகாப்பாக இருக்கின்றது.
தொட்டியை நிறுவுவதற்கான இடத்தின் அளவு அதிக சேமிக்கப்படும் நீரின் அளவை விட அதிகப்படியாக 5% போதுமானது. ஆனால் சிமெண்ட் தொட்டியை நிறுவுவதற்கு தண்ணீர் கொள்ளவை விட 35% அதிகமான இடம் தேவை.
காம்டங் தொட்டியின் எடை குறைவாக இருப்பதாலும் சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் பாதிப்படையாமல் இருப்பதாலும் இத்தொட்டியினை கட்டிடத்தின் மேல் பகுதியிலும் நிறுவிக் கொள்ள உகந்தது.
காம்டங் தொட்டியினை தனித்தனி அறைகளாகப் பிரித்து வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப குழாய்கள் பொருத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு, குடிநீர் சேமிப்பு, கழிவுநீர் சேகரிப்பு, மழைநீர் சேமிப்பு போன்ற தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
தொட்டியின் அதிகபட்ச விட்டம் 2.6 மீ. இருப்பதால் சாதாரண வணிக வாகனத்தில் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளது.
பைஃப்டெக் நிறுவனம் சீரான தரத்தில் தொட்டியை உருவாக்கி அதன் விட்டம், தடிமன், வலிமை போன்ற அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. விற்பனைக்கு முன் தொட்டி AWWA D 120 தரத்தில் அழுத்தம் மற்றும் நீர்க்கசிவு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
காம்டங் தோட்டியின் பயன்பாட்டிற்க்குப் பிறகும்; கட்டுமான அல்லது சீரமைப்புப் பணியின் காரணமாக தொட்டியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி நிறுவ முடியும்.